சந்திரமௌளி தசக ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Chandramouli Dashaka Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
சந்திரமௌளி தசக ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| சந்திரமௌளி தசக ஸ்தோத்திரம் ||
ஸதா முதா மதீயகே மன꞉ஸரோருஹாந்தரே
விஹாரிணே(அ)கஸஞ்சயம் விதாரிணே சிதாத்மனே.
நிரஸ்ததோய- தோயமுங்நிகாய- காயஶோபினே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
நமோ நமோ(அ)ஷ்டமூர்தயே நமோ நமானகீர்தயே
நமோ நமோ மஹாத்மனே நம꞉ ஶுபப்ரதாயினே.
நமோ தயார்த்ரசேதஸே நமோ(அ)ஸ்து க்ருத்திவாஸஸே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
பிதாமஹாத்யவேத்யக- ஸ்வபாவகேவலாய தே
ஸமஸ்ததேவவாஸவாதி- பூஜிதாங்க்ரிஶோபினே.
பவாய ஶக்ரரத்னஸத்கல- ப்ரபாய ஶூலினே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
ஶிவோ(அ)ஹமஸ்மி பாவயே ஶிவம் ஶிவேன ரக்ஷித꞉
ஶிவஸ்ய பூர்ணவர்சஸ꞉ ஸமர்சயே பதத்வயம் .
ஶிவாத்பரம் ந வித்யதே ஶிவே ஜகத் ப்ரவர்தயே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
மரந்ததுந்திலாரவிந்த- ஸுந்தரஸ்மிதானனோ-
ந்மிலன்மிலிந்தவவ்ருந்த- நீலநீலகுந்தலாம் ஶிவாம்.
கலாகலாபஸாரிணீம் ஶிவாம் ச வீக்ஷ்ய தோஷிணே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
ஶிவானனாரவிந்த- ஸன்மிலிந்தபாவபாங்மனோ-
வினோதினே தினேஶகோடி- கோடிதீப்ததேஜஸே .
ஸ்வஸேவலோகஸாதராவ- லோகனைகவர்தினே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
ஜடாதடீலுடத்வியத்துனீ- தலத்தலத்வன-
த்கனௌககர்ஜிதோத்தபுத்தி- ஸம்ப்ரமச்சிகண்டினே.
விகண்டிதாரிமண்டல- ப்ரசண்டதோஸ்த்ரிஶூலினே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
ப்ரஹ்ருஷ்டஹ்ருஷ்டதுஷ்டபுஷ்ட- திஷ்டவிஷ்டபாய ஸம்-
நமத்விஶிஷ்டபக்த- விஷ்டராப்தயே(அ)ஷ்டமூர்தயே.
விதாயினே தனாதிநாதஸாது- ஸக்யதாயினே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
அகர்வகர்வதோர்விஜ்ரும்ப- தம்பகும்பதானவ-
ச்சிதாஸதாத்வன- த்பினாகஹாரிணே விஹாரிணே.
ஸுஹ்ருத்ஸுஹ்ருத்- ஸுஹ்ருத்ஸுஹ்ருத்ஸு- ஹ்ருத்ஸ்மயாபஹாரிணே
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
அகண்டதண்டபாஹுதண்ட- தண்டிதோக்ரடிண்டிம-
ப்ரதிம் திமிந்திமிந்திமிந்த்வனி- க்ரமோத்ததாண்டவம்.
அகண்டவைபவாஹி- நாதமண்டிதம் சிதம்பரம்
நம꞉ ஶிவாய ஸாம்பஶங்கராய சந்த்ரமௌலயே.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowசந்திரமௌளி தசக ஸ்தோத்திரம்
READ
சந்திரமௌளி தசக ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App