சிதம்பரேச ஸ்தோத்திரம் PDF
Download PDF of Chidambaresha Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
|| சிதம்பரேச ஸ்தோத்திரம் || ப்ரஹ்மமுகாமரவந்திதலிங்கம் ஜன்மஜராமரணாந்தகலிங்கம். கர்மநிவாரணகௌஶலலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். கல்பகமூலப்ரதிஷ்டிதலிங்கம் தர்பகநாஶயுதிஷ்டிரலிங்கம். குப்ரக்ருதிப்ரகராந்தகலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். ஸ்கந்தகணேஶ்வரகல்பிதலிங்கம் கின்னரசாரணகாயகலிங்கம். பன்னகபூஷணபாவனலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். ஸாம்பஸதாஶிவஶங்கரலிங்கம் காம்யவரப்ரதகோமலலிங்கம். ஸாம்யவிஹீனஸுமானஸலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். கலிமலகானனபாவகலிங்கம் ஸலிலதரங்கவிபூஷணலிங்கம். பலிதபதங்கப்ரதீபகலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். அஷ்டதனுப்ரதிபாஸுரலிங்கம் விஷ்டபநாதவிகஸ்வரலிங்கம். ஶிஷ்டஜனாவனஶீலிதலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். அந்தகமர்தனபந்துரலிங்கம் க்ருந்திதகாமகலேபரலிங்கம். ஜந்துஹ்ருதிஸ்திதஜீவகலிங்கம் தன்ம்ருது பாது சிதம்பரலிங்கம். புஷ்டதிய꞉ஸு சிதம்பரலிங்கம் த்ருஷ்டமிதம் மனஸானுபடந்தி. அஷ்டகமேததவாங்மனஸீயம் ஹ்யஷ்டதனும் ப்ரதி யாந்தி நராஸ்தே.
READ WITHOUT DOWNLOADசிதம்பரேச ஸ்தோத்திரம்
READ
சிதம்பரேச ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App