கோபீநாயக அஷ்டக ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Gopinayaka Ashtaka Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
கோபீநாயக அஷ்டக ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| கோபீநாயக அஷ்டக ஸ்தோத்திரம் ||
ஸரோஜநேத்ராய க்ருபாயுதாய மந்தாரமாலாபரிபூஷிதாய.
உதாரஹாஸாய ஸஸன்முகாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
ஆநந்தனந்தாதிகதாயகாய பகீபகப்ராணவிநாஶகாய.
ம்ருகேந்த்ரஹஸ்தாக்ரஜபூஷணாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
கோபாலலீலாக்ருதகௌதுகாய கோபாலகாஜீவனஜீவனாய.
பக்தைககம்யாய நவப்ரியாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
மந்தானபாண்டாகிலபஞ்ஜனாய ஹையங்கவீநாஶனரஞ்ஜனாய.
கோஸ்வாதுதுக்தாம்ருதபோஷிதாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
கலிந்தஜாகூலகுதூஹலாய கிஶோரரூபாய மனோஹராய.
பிஶங்கவஸ்த்ராய நரோத்தமாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
தராதராபாய தராதராய ஶ்ருங்காரஹாராவலிஶோபிதாய.
ஸமஸ்தகர்கோக்திஸுலக்ஷணாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
இபேந்த்ரகும்பஸ்தலகண்டனாய விதேஶவ்ருந்தாவனமண்டனாய.
ஹம்ஸாய கம்ஸாஸுரமர்தனாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
ஶ்ரீதேவகீஸூனுவிமோக்ஷணாய க்ஷத்தோத்தவாக்ரூரவரப்ரதாய.
கதாரிஶங்காப்ஜசதுர்புஜாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowகோபீநாயக அஷ்டக ஸ்தோத்திரம்
READ
கோபீநாயக அஷ்டக ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App