மாருதி ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Maruti Stotra Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
மாருதி ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| மாருதி ஸ்தோத்திரம் ||
ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே|
நமஸ்தே ராமதூதாய காமரூபாய ஶ்ரீமதே|
மோஹஶோகவிநாஶாய ஸீதாஶோகவிநாஶினே|
பக்நாஶோகவனாயாஸ்து தக்தலோகாய வாங்மினே|
கதிர்நிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச|
வனௌகஸாம் வரிஷ்டாய வஶினே வனவாஸினே|
தத்த்வஜ்ஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே|
ஆஞ்ஜனேயாய ஶூராய ஸுக்ரீவஸசிவாய தே|
ஜன்மம்ருத்யுபயக்னாய ஸர்வக்லேஶஹராய ச|
நேதிஷ்டாய ப்ரேதபூதபிஶாசபயஹாரிணே|
யாதனாநாஶனாயாஸ்து நமோ மர்கடரூபிணே|
யக்ஷராக்ஷஸஶார்தூல-
ஸர்பவ்ருஶ்சிகபீஹ்ருதே|
மஹாபலாய வீராய சிரஞ்ஜீவின உத்ததே|
ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கிதமஹாப்தயே|
பலிநாமக்ரகண்யாய நம꞉ பாஹி ச மாருதே|
லாபதோ(அ)ஸி த்வமேவாஶு ஹனுமன் ராக்ஷஸாந்தக|
யஶோ ஜயம் ச மே தேஹி ஶத்ரூன் நாஶய நாஶய|
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowமாருதி ஸ்தோத்திரம்
READ
மாருதி ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App