மயூரேஸ்வரர் ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Mayuresha Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
|| மயூரேஸ்வரர் ஸ்தோத்திரம் ||
புராணபுருஷம் தேவம் நானாக்ரீடாகரம் முதா.
மாயாவினம் துர்விபாக்யம் மயூரேஶம் நமாம்யஹம்.
பராத்பரம் சிதானந்தம் நிர்விகாரம் ஹ்ருதிஸ்திதம்.
குணாதீதம் குணமயம் மயூரேஶம் நமாம்யஹம்.
ஸ்ருஜந்தம் பாலயந்தம் ச ஸம்ஹரந்தம் நிஜேச்சயா.
ஸர்வவிக்னஹரம் தேவம் மயூரேஶம் நமாம்யஹம்.
நாநாதைத்யனிஹந்தாரம் நானாரூபாணி பிப்ரதம்.
நானாயுததரம் பக்த்யா மயூரேஶம் நமாம்யஹம்.
இந்த்ராதிதேவதாவ்ருந்தைர- பிஷ்டதமஹர்நிஶம்.
ஸதஸத்வக்தமவ்யக்தம் மயூரேஶம் நமாம்யஹம்.
ஸர்வஶக்திமயம் தேவம் ஸர்வரூபதரம் விபும்.
ஸர்வவித்யாப்ரவக்தாரம் மயூரேஶம் நமாம்யஹம்.
பார்வதீநந்தனம் ஶம்போரானந்த- பரிவர்தனம்.
பக்தானந்தகரம் நித்யம் மயூரேஶம் நமாம்யஹம்.
முநித்யேயம் முனினுதம் முநிகாமப்ரபூரகம்.
ஸமஷ்டிவ்யஷ்டிரூபம் த்வாம் மயூரேஶம் நமாம்யஹம்.
ஸர்வஜ்ஞானனிஹந்தாரம் ஸர்வஜ்ஞானகரம் ஶுசிம்.
ஸத்யஜ்ஞானமயம் ஸத்யம் மயூரேஶம் நமாம்யஹம்.
அனேககோடி- ப்ரஹ்மாண்டநாயகம் ஜகதீஶ்வரம்.
அனந்தவிபவம் விஷ்ணும் மயூரேஶம் நமாம்யஹம்.
இதம் ப்ரஹ்மகரம் ஸ்தோத்ரம் ஸர்வபாபப்ரநாஶனம்.
காராக்ருஹகதானாம் ச மோசனம் தினஸப்தகாத்.
ஆதிவ்யாதிஹரம் சைவ புக்திமுக்திப்ரதம் ஶுபம்.
மயூரேஸ்வரர் ஸ்தோத்திரம்
READ
மயூரேஸ்வரர் ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App