ஶ்ரீ லக்ஷ்மி மங்கலாஷ்டக ஸ்தோத்திரம்
|| ஶ்ரீ லக்ஷ்மி மங்கலாஷ்டக ஸ்தோத்திரம் || மங்கலம் கருணாபூர்ணே மங்கலம் பாக்யதாயினி. மங்கலம் ஶ்ரீமஹாலக்ஷ்மி மங்கலம் ஶுபமங்கலம். அஷ்டகஷ்டஹரே தேவி அஷ்டபாக்யவிவர்தினி. மங்கலம் ஶ்ரீமஹாலக்ஷ்மி மங்கலம் ஶுபமங்கலம். க்ஷீரோததிஸமுத்பூதே விஷ்ணுவக்ஷஸ்தலாலயே. மங்கலம் ஶ்ரீமஹாலக்ஷ்மி மங்கலம் ஶுபமங்கலம். தனலக்ஷ்மி தான்யலக்ஷ்மி வித்யாலக்ஷ்மி யஶஸ்கரி. மங்கலம் ஶ்ரீமஹாலக்ஷ்மி மங்கலம் ஶுபமங்கலம். ஸித்திலக்ஷ்மி மோக்ஷலக்ஷ்மி ஜயலக்ஷ்மி ஶுபங்கரி. மங்கலம் ஶ்ரீமஹாலக்ஷ்மி மங்கலம் ஶுபமங்கலம். ஸந்தானலக்ஷ்மி ஶ்ரீலக்ஷ்மி கஜலக்ஷ்மி ஹரிப்ரியே. மங்கலம் ஶ்ரீமஹாலக்ஷ்மி மங்கலம் ஶுபமங்கலம். தாரித்ர்யநாஶினி தேவி கோல்ஹாபுரநிவாஸினி. மங்கலம்…