ரஸேஸ்வர பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Raseshwara Panchakshara Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
|| ரஸேஸ்வர பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் ||
ரம்யாய ராகாபதிஶேகராய
ராஜீவநேத்ராய ரவிப்ரபாய.
ராமேஶவர்யாய ஸுபுத்திதாய
நமோ(அ)ஸ்து ரேபாய ரஸேஶ்வராய.
ஸோமாய கங்காதடஸங்கதாய
ஶிவாஜிராஜேன விவந்திதாய.
தீபாத்யலங்காரக்ருதிப்ரியாய
நம꞉ ஸகாராய ரஸேஶ்வராய.
ஜலேன துக்தேன ச சந்தனேன
தத்னா பலானாம் ஸுரஸாம்ருதைஶ்ச.
ஸதா(அ)பிஷிக்தாய ஶிவப்ரதாய
நமோ வகாராய ரஸேஶ்வராய.
பக்தைஸ்து பக்த்யா பரிஸேவிதாய
பக்தஸ்ய து꞉கஸ்ய விஶோதகாய.
பக்தாபிலாஷாபரிதாயகாய
நமோ(அ)ஸ்து ரேபாய ரஸேஶ்வராய.
நாகேன கண்டே பரிபூஷிதாய
ராகேன ரோகாதிவிநாஶகாய.
யாகாதிகார்யேஷு வரப்ரதாய
நமோ யகாராய ரஸேஶ்வராய.
படேதிதம் ஸ்தோத்ரமஹர்நிஶம் யோ
ரஸேஶ்வரம் தேவவரம் ப்ரணம்ய.
ஸ தீர்கமாயுர்லபதே மனுஷ்யோ
தர்மார்தகாமாம்ல்லபதே ச மோக்ஷம்.
ரஸேஸ்வர பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம்
READ
ரஸேஸ்வர பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App