வைத்தீஸ்வர அஷ்டக ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Vaidyeshwara Ashtaka Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
வைத்தீஸ்வர அஷ்டக ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| வைத்தீஸ்வர அஷ்டக ஸ்தோத்திரம் ||
மாணிக்யரஜதஸ்வர்ணபஸ்மபில்வாதிபூஷிதம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
ததிசந்தனமத்வாஜ்யதுக்ததோயாபிஸேசிதம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
உதிதாதித்யஸங்காஶம்ʼ க்ஷபாகரதரம்ʼ வரம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
லோகானுக்ரஹகர்தாரமார்த்தத்ராணபராயணம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
ஜ்வராதிகுஷ்டபர்யந்தஸர்வரோகவிநாஶனம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
அபவர்கப்ரதாதாரம்ʼ பக்தகாம்யபலப்ரதம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
ஸித்தஸேவிதபாதாப்ஜம்ʼ ஸித்த்யாதிப்ரதமீஶ்வரம்|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
பாலாம்பிகாஸமேதம்ʼ ச ப்ராஹ்மணை꞉ பூஜிதம்ʼ ஸதா|
வைத்யநாதபுரே நித்யம்ʼ தேவம்ʼ வைத்யேஶ்வரம்ʼ பஜே|
ஸ்தோத்ரம்ʼ வைத்யேஶ்வரஸ்யேதம்ʼ யோ பக்த்யா படதி ப்ரபோ꞉|
க்ருʼபயா தேவதேவஸ்ய நீரோகோ பவதி த்ருவம்|
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowவைத்தீஸ்வர அஷ்டக ஸ்தோத்திரம்
READ
வைத்தீஸ்வர அஷ்டக ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App