விஸ்வநாத அஷ்டகம் PDF தமிழ்
Download PDF of Viswanatha Ashtakam Tamil
Misc ✦ Ashtakam (अष्टकम संग्रह) ✦ தமிழ்
விஸ்வநாத அஷ்டகம் தமிழ் Lyrics
|| விஸ்வநாத அஷ்டகம் ||
கங்காதரங்க- ரமணீயஜடாகலாபம்
கௌரீநிரந்தர- விபூஷிதவாமபாகம்.
நாராயணப்ரியமனங்க- மதாபஹாரம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
வாசாமகோசரமனேக- குணஸ்வரூபம்
வாகீஶவிஷ்ணு- ஸுரஸேவிதபாதபீடம்.
வாமேன விக்ரஹவரேண கலத்ரவந்தம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
பூதாதிபம் புஜகபூஷணபூஷிதாங்கம்
வ்யாக்ராஜினாம்பரதரம் ஜடிலம் த்ரிநேத்ரம்.
பாஶாங்குஶாபய- வரப்ரதஶூலபாணிம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
ஶீதாம்ஶுஶோபித- கிரீடவிராஜமானம்
பாலேக்ஷணானல- விஶோஷிதபஞ்சபாணம்.
நாகாதிபாரசி- தபாஸுரகர்ணபூரம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
பஞ்சானனம் துரிதமத்தமதங்கஜானாம்
நாகாந்தகம் தனுஜபுங்கவபன்னகானாம்.
தாவானலம் மரணஶோகஜராடவீனாம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
தேஜோமயம் ஸகுணநிர்குணமத்விதீய-
மானந்தகந்தம- பராஜிதமப்ரமேயம்.
நாகாத்மகம் ஸகலநிஷ்கலமாத்மரூபம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
ராகாதிதோஷரஹிதம் ஸ்வஜனானுராகம்
வைராக்யஶாந்திநிலயம் கிரிஜாஸஹாயம்.
மாதுர்யதைர்யஸுபகம் கரலாபிராமம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
ஆஶாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தாம்
பாபே ரதிம் ச ஸுநிவார்ய மன꞉ ஸமாதௌ.
ஆதாய ஹ்ருத்கமலமத்யகதம் பரேஶம்
வாராணஸீபுரபதிம் பஜ விஶ்வநாதம்.
வாராணஸீபுரபதே꞉ ஸ்தவனம் ஶிவஸ்ய
வ்யாக்யாதமஷ்டகமிதம் படதே மனுஷ்ய꞉.
வித்யாம் ஶ்ரியம் விபுலஸௌக்யமனந்தகீர்திம்
ஸம்ப்ராப்ய தேஹவிலயே லபதே ச மோக்ஷம்.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowவிஸ்வநாத அஷ்டகம்

READ
விஸ்வநாத அஷ்டகம்
on HinduNidhi Android App
DOWNLOAD ONCE, READ ANYTIME
Your PDF download will start in 15 seconds
CLOSE THIS
