Misc

பிரம்ஹவித்யா பஞ்சகம்

Brahmavidya Panchakam Stotram Tamil Lyrics

MiscStotram (स्तोत्र संग्रह)தமிழ்
Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

|| பிரம்ஹவித்யா பஞ்சகம் ||

நித்யாநித்யவிவேகதோ ஹி நிதராம் நிர்வேதமாபத்ய ஸத்-
வித்வானத்ர ஶமாதிஷட்கலஸித꞉ ஸ்யான்முக்திகாமோ புவி.

பஶ்சாத்ப்ரஹ்மவிதுத்தமம் ப்ரணதிஸேவாத்யை꞉ ப்ரஸன்னம் குரும்
ப்ருச்சேத் கோ(அ)ஹமிதம் குதோ ஜகதிதி ஸ்வாமின்! வத த்வம் ப்ரபோ.

த்வம் ஹி ப்ரஹ்ம ந சேந்த்ரியாணி ந மனோ புத்திர்ன சித்தம் வபு꞉
ப்ராணாஹங்க்ருதயோ(அ)ன்யத- ப்யஸதவித்யாகல்பிதம் ஸ்வாத்மனி.

ஸர்வம் த்ருஶ்யதயா ஜடம் ஜகதிதம் த்வத்த꞉ பரம் நான்யதோ
ஜாதம் ந ஸ்வத ஏவ பாதி ம்ருகத்ருஷ்ணாபம் தரீத்ருஶ்யதாம்.

வ்யப்தம் யேன சராசரம் கடஶராவாதீவ ம்ருத்ஸத்தயா
யஸ்யாந்த꞉ஸ்புரிதம் யதாத்மகமிதம் ஜாதம் யதோ வர்ததே.

யஸ்மின் யத் ப்ரலயே(அ)பி ஸத்கனமஜம் ஸர்வம் யதன்வேதி தத்
ஸத்யம் வித்யம்ருதாய நிர்மலதியோ யஸ்மை நமஸ்குர்வதே.

ஸ்ருஷ்ட்வேதம் ப்ரக்ருதேரனுப்ரவிஶதீ யேயம் யயா தார்யதே
ப்ராணீதி ப்ரவிவிக்தபுக்பஹிரஹம் ப்ராஜ்ஞ꞉ ஸுஷுப்தௌ யத꞉.

யஸ்யாமாத்மகலா ஸ்புரத்யஹமிதி ப்ரத்யந்தரங்கம் ஜனை-
ர்யஸ்யை ஸ்வஸ்தி ஸமர்த்யதே ப்ரதிபதா பூர்ணா ஶ்ருணு த்வம் ஹி ஸா.

ப்ரஜ்ஞானம் த்வஹமஸ்மி தத்த்வமஸி தத் ப்ரஹ்மாயமாத்மேதி ஸம்-
காயன் விப்ரசர ப்ரஶாந்தமனஸா த்வம் ப்ரஹ்மபோதோதயாத்.

ப்ராரப்தம் க்வனு ஸஞ்சிதம் தவ கிமாகாமி க்வ கர்மாப்யஸத்
த்வய்யத்யஸ்தமதோ(அ)கிலம் த்வமஸி ஸச்சின்மாத்ரமேகம் விபு꞉.

Found a Mistake or Error? Report it Now

பிரம்ஹவித்யா பஞ்சகம் PDF

Download பிரம்ஹவித்யா பஞ்சகம் PDF

பிரம்ஹவித்யா பஞ்சகம் PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App