கோகுலநாயக அஷ்டக ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Gokulanayaka Ashtakam Tamil
Misc ✦ Ashtakam (अष्टकम संग्रह) ✦ தமிழ்
கோகுலநாயக அஷ்டக ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| கோகுலநாயக அஷ்டக ஸ்தோத்திரம் ||
நந்தகோபபூபவம்ஶபூஷணம் விபூஷணம்
பூமிபூதிபுரி- பாக்யபாஜனம் பயாபஹம்.
தேனுதர்மரக்ஷணாவ- தீர்ணபூர்ணவிக்ரஹம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
கோபபாலஸுந்தரீ- கணாவ்ருதம் கலாநிதிம்
ராஸமண்டலீவிஹார- காரிகாமஸுந்தரம்.
பத்மயோநிஶங்கராதி- தேவவ்ருந்தவந்திதம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
கோபராஜரத்னராஜி- மந்திரானுரிங்கணம்
கோபபாலபாலிகா- கலானுருத்தகாயனம்.
ஸுந்தரீமனோஜபாவ- பாஜனாம்புஜானனம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
இந்த்ரஸ்ருஷ்டவ்ருஷ்டிவாரி- வாரணோத்த்ருதாசலம்
கம்ஸகேஶிகுஞ்ஜராஜ- துஷ்டதைத்யதாரணம்.
காமதேனுகாரிதாபி- தானகானஶோபிதம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
கோபிகாக்ருஹாந்தகுப்த- கவ்யசௌர்யசஞ்சலம்
துக்தபாண்டபேதபீத- லஜ்ஜிதாஸ்யபங்கஜம்.
தேனுதூலிதூஸராங்க- ஶோபிஹாரநூபுரம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
வத்ஸதேனுகோபபால- பீஷணோத்தவஹ்னிபம்
கேகிபிச்சகல்பிதாவதம்ஸ- ஶோபிதானனம்.
வேணுவாத்யமத்ததோஷ- ஸுந்தரீமனோஹரம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
கர்விதாமரேந்த்ரகல்ப- கல்பிதான்னபோஜனம்
ஶாரதாரவிந்தவ்ருந்த- ஶோபிஹம்ஸஜாரதம்.
திவ்யகந்தலுப்த- ப்ருங்கபாரிஜாதமாலினம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
வாஸராவஸானகோஷ்ட- காமிகோகணானுகம்
தேனுதோஹதேஹகேஹமோஹ- விஸ்மயக்ரியம்.
ஸ்வீயகோகுலேஶதான- தத்தபக்தரக்ஷணம்
நீலவாரிவாஹ- காந்திகோகுலேஶமாஶ்ரயே.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowகோகுலநாயக அஷ்டக ஸ்தோத்திரம்
READ
கோகுலநாயக அஷ்டக ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App