மஹா பைரவ அஷ்டக ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Mahabhairava Ashtakam Tamil
Misc ✦ Ashtakam (अष्टकम संग्रह) ✦ தமிழ்
மஹா பைரவ அஷ்டக ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| மஹா பைரவ அஷ்டக ஸ்தோத்திரம் ||
யம் யம் யம் யக்ஷரூபம் திஶி திஶி விதிதம் பூமிகம்பாயமானம்
ஸம் ஸம் ஸம்ஹாரமூர்திம் ஶிரமுகுடஜடாஶேகரம் சந்த்ரபூஷம்।
தம் தம் தம் தீர்ககாயம் விக்ருதநகமுகம் சோர்த்வரோமம் கராலம்
பம் பம் பம் பாபநாஶம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
ரம் ரம் ரம் ரக்தவர்ணம் கடிகடிததனும் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராகராலம்
கம் கம் கம் கோஷகோஷம் கககககடிதம் கர்ஜரம் கோரநாதம்।
கம் கம் கம் காலபாஶம் த்ருடத்ருடத்ருடிதம் ஜ்வாலிதம் காமதாஹம்
தம் தம் தம் திவ்யதேஹம் ப்ரணாமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
லம் லம் லம் லம் வதந்தம் லலிதலலிதகம் தீர்கஜிஹ்வாகராலம்
தூம் தூம் தூம் தூம்ரவர்ணம் ஸ்புடவிகடமுகம் பாஸ்கரம் பீமரூபம்।
ரும் ரும் ரும் ருண்டமாலம் ரவிதமநியதம் தாம்ரநேத்ரம் கராலம்
நம் நம் நம் நக்னபூஷம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
வம் வம் வம் வாயுவேகம் நதஜனஸதயம் ப்ரஹ்மஸாரம் பரம் தம்
கம் கம் கம் கட்கஹஸ்தம் த்ரிபுவனவிலயம் தீக்ஷ்ணரூபம் த்ரிநேத்ரம்।
சம் சம் சம் சம் சலித்வா(அ)சலசல- சலிதாசாலிதம் பூமிசக்ரம்
மம் மம் மம் மாயிரூபம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
ஶம் ஶம் ஶம் ஶங்கஹஸ்தம் ஶஶிகரதவலம் மோக்ஷஸம்பூர்ணமூர்திம்
மம் மம் மம் மம் மஹாந்தம் குலமகுலகுலம் மந்த்ரகுப்தம் ஸுநித்யம்।
பம் பம் பம் பூதநாதம் கிலிகிலிகிலிதம் பாலகேலிப்ரதாஹ-
மாமாமாமந்தரிக்ஷம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
கம் கம் கம் கட்கபேதம் விஷமம்ருதமயம் காலகாலம் கராலம்
க்ஷம் க்ஷம் க்ஷம் க்ஷிப்ரவேகம் தஹதஹதஹனம் தப்தஸந்தீப்யமானம்।
ஹௌம் ஹௌம் ஹௌங்காரநாதம் ப்ரகடிதகஹனம் கர்ஜிதைர்பூமிகம்பம்
பம் பம் பம் பாலலீலம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
பம் பம் பம் பஞ்சவக்த்ரம் ஸகலகுணமயம் தேவதேவம் ப்ரஸன்னம்
ஸம் ஸம் ஸம் ஸித்தியோகம் ஹரிஹரமயனம் சந்த்ரஸூர்யாக்னிநேத்ரம்।
ஐமைமைஶ்வர்யநாதம் ஸததபயஹரம் ஸர்வதேவஸ்வரூபம்
ரௌம் ரௌம் ரௌம் ரௌத்ரரூபம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
ஹம் ஹம் ஹம் ஹம்ஸயானம் ஹஸிதகலஹகம் முக்தயோகாட்டஹாஸம்
தம் தம் தம் தீரரூபம் ப்ருதுமுகுடஜடா- பந்தபந்தாக்ரஹஸ்தம்।
தம் தம் தங்கானிநாதம் த்ரிதஶலடலடம் காமகர்வாபஹாரம்
ப்ரும் ப்ரும் ப்ரும் பூதநாதம் ப்ரணமத ஸததம் பைரவம் க்ஷேத்ரபாலம்।
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowமஹா பைரவ அஷ்டக ஸ்தோத்திரம்
READ
மஹா பைரவ அஷ்டக ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App