Download HinduNidhi App
Misc

மீனாட்சி பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

Meenakshi Pancharatnam Stotram Tamil

MiscStotram (स्तोत्र निधि)தமிழ்
Share This

|| மீனாட்சி பஞ்சரத்ன ஸ்தோத்திரம் ||

உத்யத்பானு- ஸஹஸ்ரகோடிஸத்ருஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததந்தபங்க்திருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்।

விஷ்ணுப்ரஹ்மஸுரேந்த்ர- ஸேவிதபதாம் தத்த்வஸ்வரூபாம் ஶிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்।

முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்துவக்த்ரப்ரபாம்
ஶிஞ்சந்நூபுரகிங்கிணீமணிதராம் பத்மப்ரபாபாஸுராம்।

ஸர்வாபீஷ்டபலப்ரதாம் கிரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்।

ஶ்ரீவித்யாம் ஶிவவாமபாகநிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்
ஶ்ரீசக்ராங்கிதபிந்துமத்யவஸதிம் ஶ்ரீமத்ஸபாநாயகிம்।

ஶ்ரீமத்ஷண்முகவிக்னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்।

ஶ்ரீமத்ஸுந்தரநாயகீம் பயஹராம் ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ஶ்யாமாபாம் கமலாஸனார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்।

வீணாவேணும்ருதங்க- வாத்யரஸிகாம் நானாவிதாடம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்।

நானாயோகிமுனீந்த்ர- ஹ்ருந்நிவஸதீம் நானார்தஸித்திப்ரதாம்
நானாபுஷ்பவிராஜிதாங்க்ரி- யுகலாம் நாராயணேனார்சிதாம்।

நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்ததத்த்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்।

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App

Download மீனாட்சி பஞ்சரத்ன ஸ்தோத்திரம் PDF

மீனாட்சி பஞ்சரத்ன ஸ்தோத்திரம் PDF

Leave a Comment