த்ரிவேணி ஸ்தோத்திரம்
|| த்ரிவேணி ஸ்தோத்திரம் || முக்தாமயாலங்க்ருதமுத்ரவேணீ பக்தாபயத்ராணஸுபத்தவேணீ. மத்தாலிகுஞ்ஜன்மகரந்தவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. லோகத்ரயைஶ்வர்யநிதானவேணீ தாபத்ரயோச்சாடனபத்தவேணீ. தர்மா(அ)ர்தகாமாகலனைகவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. முக்தாங்கநாமோஹன-ஸித்தவேணீ பக்தாந்தரானந்த-ஸுபோதவேணீ. வ்ருத்த்யந்தரோத்வேகவிவேகவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. துக்தோததிஸ்பூர்ஜஸுபத்ரவேணீ நீலாப்ரஶோபாலலிதா ச வேணீ. ஸ்வர்ணப்ரபாபாஸுரமத்யவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. விஶ்வேஶ்வரோத்துங்ககபர்திவேணீ விரிஞ்சிவிஷ்ணுப்ரணதைகவேணீ. த்ரயீபுராணா ஸுரஸார்தவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. மாங்கல்யஸம்பத்திஸம்ருத்தவேணீ மாத்ராந்தரன்யஸ்தநிதானவேணீ. பரம்பராபாதகஹாரிவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. நிமஜ்ஜதுன்மஜ்ஜமனுஷ்யவேணீ த்ரயோதயோபாக்யவிவேகவேணீ. விமுக்தஜன்மாவிபவைகவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ. ஸௌந்தர்யவேணீ ஸுரஸார்தவேணீ மாதுர்யவேணீ மஹனீயவேணீ. ரத்னைகவேணீ ரமணீயவேணீ…



