சுதர்சன கவசம் PDF தமிழ்
Download PDF of Sudarshana Kavacham Tamil
Misc ✦ Kavach (कवच संग्रह) ✦ தமிழ்
சுதர்சன கவசம் தமிழ் Lyrics
|| சுதர்சன கவசம் ||
ப்ரஸீத பகவன் ப்ரஹ்மன் ஸர்வமந்த்ரஜ்ஞ நாரத.
ஸௌதர்ஶனம் து கவசம் பவித்ரம் ப்ரூஹி தத்த்வத꞉.
ஶ்ருணுஶ்வேஹ த்விஜஶ்ரேஷ்ட பவித்ரம் பரமாத்புதம்.
ஸௌதர்ஶனம் து கவசம் த்ருஷ்டா(அ)த்ருஷ்டார்த ஸாதகம்.
கவசஸ்யாஸ்ய ருஷிர்ப்ரஹ்மா சந்தோனுஷ்டுப் ததா ஸ்ம்ருதம்.
ஸுதர்ஶன மஹாவிஷ்ணுர்தேவதா ஸம்ப்ரசக்ஷதே.
ஹ்ராம் பீஜம் ஶக்தி ரத்ரோக்தா ஹ்ரீம் க்ரோம் கீலகமிஷ்யதே.
ஶிர꞉ ஸுதர்ஶன꞉ பாது லலாடம் சக்ரநாயக꞉.
க்ராணம் பாது மஹாதைத்ய ரிபுரவ்யாத் த்ருஶௌ மம.
ஸஹஸ்ரார꞉ ஶ்ருதிம் பாது கபோலம் தேவவல்லப꞉.
விஶ்வாத்மா பாது மே வக்த்ரம் ஜிஹ்வாம் வித்யாமயோ ஹரி꞉.
கண்டம் பாது மஹாஜ்வால꞉ ஸ்கந்தௌ திவ்யாயுதேஶ்வர꞉.
புஜௌ மே பாது விஜயீ கரௌ கைடபநாஶன꞉.
ஷட்கோண ஸம்ஸ்தித꞉ பாது ஹ்ருதயம் தாம மாமகம்.
மத்யம் பாது மஹாவீர்ய꞉ த்ரிநேத்ரோ நாபிமண்டலம்.
ஸர்வாயுதமய꞉ பாது கடிம் ஶ்ரோணிம் மஹாத்யுதி꞉.
ஸோமஸூர்யாக்னி நயன꞉ ஊரு பாது ச மமகௌ.
குஹ்யம் பாது மஹாமாய꞉ ஜானுனீ து ஜகத்பதி꞉.
ஜங்கே பாது மமாஜஸ்ரம் அஹிர்புத்ன்ய꞉ ஸுபூஜித꞉.
குல்பௌ பாது விஶுத்தாத்மா பாதௌ பரபுரஞ்ஜய꞉.
ஸகலாயுத ஸம்பூர்ண꞉ நிகிலாங்கம் ஸுதர்ஶன꞉.
ய இதம் கவசம் திவ்யம் பரமானந்த தாயினம்.
ஸௌதர்ஶனமிதம் யோ வை ஸதா ஶுத்த꞉ படேன்னர꞉.
தஸ்யார்த ஸித்திர்விபுலா கரஸ்தா பவதி த்ருவம்.
கூஷ்மாண்ட சண்ட பூதாத்யா꞉ யேச துஷ்டா꞉ க்ரஹா꞉ ஸ்ம்ருதா꞉.
பலாயந்தே(அ)நிஶம் பீதா꞉ வர்மணோஸ்ய ப்ரபாவத꞉.
குஷ்டாபஸ்மார குல்மாத்யா꞉ வ்யாதய꞉ கர்மஹேதுகா꞉.
நஶ்யந்த்யேதன் மந்த்ரிதாம்பு பானாத் ஸப்த தினாவதி.
அனேன மந்த்ரிதாம்ம்ருத்ஸ்னாம் துலஸீமூல꞉ ஸம்ஸ்திதாம்.
லலாடே திலகம் க்ருத்வா மோஹயேத் த்ரிஜகன் நர꞉.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowசுதர்சன கவசம்
READ
சுதர்சன கவசம்
on HinduNidhi Android App