Misc

த்ரிவேணி ஸ்தோத்திரம்

Triveni Stotram Tamil Lyrics

MiscStotram (स्तोत्र संग्रह)தமிழ்
Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

|| த்ரிவேணி ஸ்தோத்திரம் ||

முக்தாமயாலங்க்ருதமுத்ரவேணீ பக்தாபயத்ராணஸுபத்தவேணீ.

மத்தாலிகுஞ்ஜன்மகரந்தவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

லோகத்ரயைஶ்வர்யநிதானவேணீ தாபத்ரயோச்சாடனபத்தவேணீ.

தர்மா(அ)ர்தகாமாகலனைகவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

முக்தாங்கநாமோஹன-ஸித்தவேணீ பக்தாந்தரானந்த-ஸுபோதவேணீ.

வ்ருத்த்யந்தரோத்வேகவிவேகவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

துக்தோததிஸ்பூர்ஜஸுபத்ரவேணீ நீலாப்ரஶோபாலலிதா ச வேணீ.

ஸ்வர்ணப்ரபாபாஸுரமத்யவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

விஶ்வேஶ்வரோத்துங்ககபர்திவேணீ விரிஞ்சிவிஷ்ணுப்ரணதைகவேணீ.

த்ரயீபுராணா ஸுரஸார்தவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

மாங்கல்யஸம்பத்திஸம்ருத்தவேணீ மாத்ராந்தரன்யஸ்தநிதானவேணீ.

பரம்பராபாதகஹாரிவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

நிமஜ்ஜதுன்மஜ்ஜமனுஷ்யவேணீ த்ரயோதயோபாக்யவிவேகவேணீ.

விமுக்தஜன்மாவிபவைகவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

ஸௌந்தர்யவேணீ ஸுரஸார்தவேணீ மாதுர்யவேணீ மஹனீயவேணீ.

ரத்னைகவேணீ ரமணீயவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

ஸாரஸ்வதாகாரவிகாதவேணீ காலிந்தகன்யாமயலக்ஷ்யவேணீ.

பாகீரதீரூபமஹேஶவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

ஶ்ரீமத்பவானீபவனைகவேணீ லக்ஷ்மீஸரஸ்வத்யபிமானவேணீ.

மாதா த்ரிவேணீ த்ரயீரத்னவேணீ ஶ்ரீமத்ப்ரயாகே ஜயதி த்ரிவேணீ.

த்ரிவேணீதஶகம் ஸ்தோத்ரம் ப்ராதர்நித்யம் படேன்னர꞉.

தஸ்ய வேணீ ப்ரஸன்னா ஸ்யாத் விஷ்ணுலோகம் ஸ கச்சதி.

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App
த்ரிவேணி ஸ்தோத்திரம் PDF

Download த்ரிவேணி ஸ்தோத்திரம் PDF

த்ரிவேணி ஸ்தோத்திரம் PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App