Hindu Scriptures

ஶ்ரீ கருட புராணம் (Garuda Puranam)

Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு–இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம். பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கருட புராணம் பற்றிய சில தகவல்கள்:

  • கருட புராணத்தில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
  • கருட புராணத்தில் கருட சரித்திரம், கருடனைப் பற்றிய அபூர்வ செய்திகள், கருட க்ஷேத்ரங்கள்,
  • வழிபாட்டிற்கான ஸ்தோத்திரங்கள் போன்றவை சொல்லப்பட்டுள்ளன.
  • கருட புராணத்தை ஸ்ரீ கோவிந்தராஜன், ஸ்ரீ கண்ணன் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர்

Download ஶ்ரீ கருட புராணம் (Garuda Puranam) Tamil PDF

Download PDF
Download HinduNidhi App