Download HinduNidhi App
Misc

கோமதி ஸ்துதி

Gomati Stuti Tamil

MiscStuti (स्तुति संग्रह)தமிழ்
Share This

|| கோமதி ஸ்துதி ||

மாதர்கோமதி தாவகீனபயஸாம்ʼ பூரேஷு மஜ்ஜந்தி யே
தே(அ)ந்தே திவ்யவிபூதிஸூதிஸுபக- ஸ்வர்லோகஸீமாந்தரே.

வாதாந்தோலிதஸித்தஸிந்துலஹரீ- ஸம்பர்கஸாந்த்ரீபவன்-
மந்தாரத்ருமபுஷ்பகந்தமதுரம்ʼ ப்ராஸாதமத்யாஸதே.

ஆஸ்தாம்ʼ காலகராலகல்மஷபயாத் பீதேவ காஶர்யங்கதா
மத்யேபாத்ரமுதூடஸைகத- பராகீர்ணா(அ)வஶீர்ணாம்ருʼதா.

கங்கா வா யமுனா நிதாந்தவிஷமாம்ʼ காஷ்டாம்ʼ ஸமாலம்பிதா-
மாதஸ்த்வம்ʼ து ஸமாக்ருʼதி꞉ கலு யதாபூர்வம்ʼ வரீவர்தஸே.

யா வ்யாலோலதரங்கபாஹு- விகஸன்முக்தாரவிந்தேக்ஷணம்ʼ
பௌஜங்கீம்ʼ கதிமாதனோதி பரித꞉ ஸாத்வீ பரா ராஜதே.

பீயூஷாதபி மாதுரீமதிகயந்த்யாரா- துதாராஶயா
ஸா(அ)ஸ்மத்பாதகஸாதனாய பவதாத்ஸ்ரோதஸ்வதீ கோமதீ.

கும்பாகாரமுரீகரோஷி குஹசித் க்வாப்யர்தசாந்த்ராக்ருʼதிம்ʼ
தத்ஸே பூதலமானயஷ்டி- கடநாமாலம்பஸே குத்ரசித்.

அந்த꞉ க்வாபி தடாகவர்தனதயா ஸித்தாஶ்ரமம்ʼ ஸூயஸே
மாதர்கோமதி யாத பங்கிவிதயா நானாக்ருʼதிர்ஜாயஸே.

ரோதோபங்கிநிவேஶனேன குஹசித்வாபீயஸே பீயஸே
க்வாப்யுத்தாலதடாதராம்புகலயா கூபாயஸே பூயஸே.

மாதஸ்தீர ஸமத்வத꞉ க்வாசிதபாம்ʼ கதார்யஸே த்ராயஸே
குத்ராபி ப்ரதனுஸ்பதேன ஸரிதோ நாலீயஸே கீயஸே.

தானாஸன்னதரானபி க்ஷிதிருஹோ யா꞉ பாதயந்தி க்ஷணாத்
தாஸ்வர்தோ குணகீர்ணவர்ணகடனந்யாயேன ஸங்கச்சதாம்.

கோமந்தாசலதாரிகே தவ தடே தூத்யல்லதாபாதபே
ஸத்யோ நிர்வ்ருʼதிமேதி பக்தஜனதா தாமைஹிகாமுஷ்மிகீம்.

ஏதத்தாபனதாபதப்தமுதகம்ʼ மாபூதிதீவாந்திகே
மாத்யத்பல்லவதல்லஜத்ருமததீ யத்ராதபத்ராயதே.

மாத꞉ ஶாரதசந்த்ரமண்டலகலத்பீயூஷபூராயிதே
ஶய்யோத்தாயமஜஸ்ரமாஹ்னிகக்ருʼதே த்வாம்ʼ பாடமப்யர்தயே.

ஏகம்ʼ சக்ரமவாப்ய தத்ராபவதோ தாக்ஷாயணீவல்லபாத்
தேவோ தைத்யவிநாஶகஸ்த்ரிபுவனே ஸ்வாஸ்த்யம்ʼ ஸமாரோபயத்.

தச்சக்ரம்ʼ த்வயி பாஸதே(அ)பி பஹுதா நிஶ்சக்ரம்மஹோபஹா
யத்த்வம்ʼ தீவ்யஸி தத்தவைஷ மஹிமா சித்ராயதே த்ராயினி.

யே கோமதீஸ்துதிமிமாம்ʼ மதுராம்ʼ ப்ரபாதே
ஸங்கீர்தயேயுருருபக்திரஸாதிரூடா꞉.

தேஷாம்ʼ க்ருʼதே ஸபதி ஸா ஶரதிந்துகாந்தி-
கீர்திப்ரரோஹவிபவான் விததாதி துஷ்டா.

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App
கோமதி ஸ்துதி PDF

Download கோமதி ஸ்துதி PDF

கோமதி ஸ்துதி PDF

Leave a Comment