இராம ரட்சை கவசம் PDF தமிழ்
Download PDF of Rama Kavacham Tamil
Shri Ram ✦ Kavach (कवच संग्रह) ✦ தமிழ்
|| இராம ரட்சை கவசம் ||
அத ஶ்ரீராமகவசம்।
அஸ்ய ஶ்ரீராமரக்ஷாகவசஸ்ய। புதகௌஶிகர்ஷி꞉। அனுஷ்டுப்-சந்த꞉।
ஶ்ரீஸீதாராமசந்த்ரோ தேவதா। ஸீதா ஶக்தி꞉। ஹனூமான் கீலகம்।
ஶ்ரீமத்ராமசந்த்ரப்ரீத்யர்தே ஜபே விநியோக꞉।
த்யானம்।
த்யாயேதாஜானுபாஹும் த்ருதஶரதனுஷம் பத்தபத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோ வஸானம் நவகமலதலஸ்பர்திநேத்ரம் ப்ரஸன்னம்।
வாமாங்காரூடஸீதா-
முககமலமிலல்லோசனம் நீரதாபம்
நானாலங்காரதீப்தம் தததமுருஜடாமண்டனம் ராமசந்த்ரம்।
அத ஸ்தோத்ரம்।
சரிதம் ரகுநாதஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம்।
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதகநாஶனம்।
த்யாத்வா நீலோத்பலஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்।
ஜானகீலக்ஷ்மணோபேதம் ஜடாமுகுடமண்டிதம்।
ஸாஸிதூர்ணதனுர்பாணபாணிம் நக்தஞ்சராந்தகம்।
ஸ்வலீலயா ஜகத்த்ராதுமாவிர்பூதமஜம் விபும்।
ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞ꞉ பாபக்னீம் ஸர்வகாமதாம்।
ஶிரோ மே ராகவ꞉ பாது பாலம் தஶரதாத்மஜ꞉।
கௌஸல்யேயோ த்ருஶௌ பாது விஶ்வாமித்ரப்ரிய꞉ ஶ்ருதீ।
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸல꞉।
ஜிஹ்வாம் வித்யாநிதி꞉ பாது கண்டம் பரதவந்தித꞉।
ஸ்கந்தௌ திவ்யாயுத꞉ பாது புஜௌ பக்னேஶகார்முக꞉।
கரௌ ஸீதாபதி꞉ பாது ஹ்ருதயம் ஜாமதக்ன்யஜித்।
மத்யம் பாது கரத்வம்ஸீ நாபிம் ஜாம்பவதாஶ்ரய꞉।
ஸுக்ரீவேஶ꞉ கடீ பாது ஸக்தினீ ஹனுமத்ப்ரபு꞉।
ஊரூ ரகூத்தம꞉ பாது ரக்ஷ꞉குலவிநாஶக்ருத்।
ஜானுனீ ஸேதுக்ருத் பாது ஜங்கே தஶமுகாந்தக꞉।
பாதௌ விபீஷணஶ்ரீத꞉ பாது ராமோ(அ)கிலம் வபு꞉।
ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் ய꞉ ஸுக்ருதீ படேத்।
ஸ சிராயு꞉ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்।
பாதாலபூதலவ்யோம-
சாரிணஶ்சத்மசாரிண꞉।
ந த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமநாமபி꞉।
ராமேதி ராமபத்ரேதி ராமசந்த்ரேதி வா ஸ்மரன்।
நரோ ந லிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விந்ததி।
ஜகஜ்ஜைத்ரைகமந்த்ரேண ராமனாம்நாபிரக்ஷிதம்।
ய꞉ கண்டே தாரயேத்தஸ்ய கரஸ்தா꞉ ஸர்வஸித்தய꞉।
வஜ்ரபஞ்ஜரநாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்।
அவ்யாஹதாஜ்ஞ꞉ ஸர்வத்ர லபதே ஜயமங்கலம்।
ஆதிஷ்டவான் யதா ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர꞉।
ததா லிகிதவான் ப்ராத꞉ ப்ரபுத்தோ புதகௌஶிக꞉।
இராம ரட்சை கவசம்
READ
இராம ரட்சை கவசம்
on HinduNidhi Android App