ஶ்ரீ ஆஞ்ஜனேய நவரத்னமாலா ஸ்தோத்ரம் PDF தமிழ்
Download PDF of Sri Anjaneya Navaratna Mala Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
ஶ்ரீ ஆஞ்ஜனேய நவரத்னமாலா ஸ்தோத்ரம் தமிழ் Lyrics
|| ஶ்ரீ ஆஞ்ஜனேய நவரத்னமாலா ஸ்தோத்ரம் ||
மாணிக்யம்
ததோ ராவணனீதாயா꞉ ஸீதாயா꞉ ஶத்ருகர்ஶன꞉ |
இயேஷ பத³மன்வேஷ்டும் சாரணாசரிதே பதி² || 1 ||
முத்யம்
யஸ்ய த்வேதானி சத்வாரி வானரேந்த்³ர யதா² தவ |
ஸ்ம்ருதிர்மதிர்த்⁴ருதிர்தா³க்ஷ்யம் ஸ கர்மஸு ந ஸீத³தி || 2 ||
ப்ரவாலம்
அனிர்வேத³꞉ ஶ்ரியோ மூலம் அனிர்வேத³꞉ பரம் ஸுக²ம் |
அனிர்வேதோ³ ஹி ஸததம் ஸர்வார்தே²ஷு ப்ரவர்தக꞉ || 3 ||
மரகதம்
நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தே³வ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோ(அ)ஸ்து ருத்³ரேந்த்³ரயமானிலேப்⁴ய꞉
நமோ(அ)ஸ்து சந்த்³ரார்கமருத்³க³ணேப்⁴ய꞉ || 4 ||
புஷ்யராக³ம்
ப்ரியான்ன ஸம்ப⁴வேத்³து³꞉க²ம் அப்ரியாத³தி⁴கம் ப⁴யம் |
தாப்⁴யாம் ஹி யே வியுஜ்யந்தே நமஸ்தேஷாம் மஹாத்மனாம் || 5 ||
ஹீரகம்
ராம꞉ கமலபத்ராக்ஷ꞉ ஸர்வஸத்த்வமனோஹர꞉ |
ரூபதா³க்ஷிண்யஸம்பன்ன꞉ ப்ரஸூதோ ஜனகாத்மஜே || 6 ||
இந்த்³ரனீலம்
ஜயத்யதிப³லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப³ல꞉ |
ராஜா ஜயதி ஸுக்³ரீவோ ராக⁴வேணாபி⁴பாலித꞉ |
தா³ஸோ(அ)ஹம் கோஸலேந்த்³ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண꞉ |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ꞉ || 7 ||
கோ³மேதி⁴கம்
யத்³யஸ்தி பதிஶுஶ்ரூஷா யத்³யஸ்தி சரிதம் தப꞉ |
யதி³ வாஸ்த்யேகபத்னீத்வம் ஶீதோ ப⁴வ ஹனூமத꞉ || 8 ||
வைடூ³ர்யம்
நிவ்ருத்தவனவாஸம் தம் த்வயா ஸார்த⁴மரிந்த³மம் |
அபி⁴ஷிக்தமயோத்⁴யாயாம் க்ஷிப்ரம் த்³ரக்ஷ்யஸி ராக⁴வம் || 9 ||
இதி ஶ்ரீ ஆஞ்ஜனேய நவரத்னமாலா ஸ்தோத்ரம் |
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowஶ்ரீ ஆஞ்ஜனேய நவரத்னமாலா ஸ்தோத்ரம்
READ
ஶ்ரீ ஆஞ்ஜனேய நவரத்னமாலா ஸ்தோத்ரம்
on HinduNidhi Android App