ராமதூ³த (ஆஞ்ஜநேய) ஸ்தோத்ரம் PDF தமிழ்
Download PDF of Sri Ramadootha Anjaneya Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
ராமதூ³த (ஆஞ்ஜநேய) ஸ்தோத்ரம் தமிழ் Lyrics
|| ராமதூ³த (ஆஞ்ஜநேய) ஸ்தோத்ரம் ||
ரம் ரம் ரம் ரக்தவர்ணம் தி³நகரவத³நம் தீக்ஷ்ணத³ம்ஷ்ட்ராகராளம்
ரம் ரம் ரம் ரம்யதேஜம் கி³ரிசலநகரம் கீர்திபஞ்சாதி³ வக்த்ரம் ।
ரம் ரம் ரம் ராஜயோக³ம் ஸகலஶுப⁴நிதி⁴ம் ஸப்தபே⁴தாலபே⁴த்³யம்
ரம் ரம் ரம் ராக்ஷஸாந்தம் ஸகலதி³ஶயஶம் ராமதூ³தம் நமாமி ॥ 1 ॥
க²ம் க²ம் க²ம் க²ட்³க³ஹஸ்தம் விஷஜ்வரஹரணம் வேத³வேதா³ங்க³தீ³பம்
க²ம் க²ம் க²ம் க²ட்³க³ரூபம் த்ரிபு⁴வநநிலயம் தே³வதாஸுப்ரகாஶம் ।
க²ம் க²ம் க²ம் கல்பவ்ருக்ஷம் மணிமயமகுடம் மாய மாயாஸ்வரூபம்
க²ம் க²ம் க²ம் காலசக்ரம் ஸகலதி³ஶயஶம் ராமதூ³தம் நமாமி ॥ 2 ॥
இம் இம் இம் இந்த்³ரவந்த்³யம் ஜலநிதி⁴கலநம் ஸௌம்யஸாம்ராஜ்யலாப⁴ம்
இம் இம் இம் ஸித்³தி⁴யோக³ம் நதஜநஸத³யம் ஆர்யபூஜ்யார்சிதாங்க³ம் ।
இம் இம் இம் ஸிம்ஹநாத³ம் அம்ருதகரதலம் ஆதி³அந்த்யப்ரகாஶம்
இம் இம் இம் சித்ஸ்வரூபம் ஸகலதி³ஶயஶம் ராமதூ³தம் நமாமி ॥ 3 ॥
ஸம் ஸம் ஸம் ஸாக்ஷிபூ⁴தம் விகஸிதவத³நம் பிங்க³ளாக்ஷம் ஸுரக்ஷம்
ஸம் ஸம் ஸம் ஸத்யகீ³தம் ஸகலமுநிநுதம் ஶாஸ்த்ரஸம்பத்கரீயம் ।
ஸம் ஸம் ஸம் ஸாமவேத³ம் நிபுண ஸுலலிதம் நித்யதத்த்வஸ்வரூபம்
ஸம் ஸம் ஸம் ஸாவதா⁴நம் ஸகலதி³ஶயஶம் ராமதூ³தம் நமாமி ॥ 4 ॥
ஹம் ஹம் ஹம் ஹம்ஸரூபம் ஸ்பு²டவிகடமுக²ம் ஸூக்ஷ்மஸூக்ஷ்மாவதாரம்
ஹம் ஹம் ஹம் அந்தராத்மம் ரவிஶஶிநயநம் ரம்யக³ம்பீ⁴ரபீ⁴மம் ।
ஹம் ஹம் ஹம் அட்டஹாஸம் ஸுரவரநிலயம் ஊர்த்⁴வரோமம் கராளம்
ஹம் ஹம் ஹம் ஹம்ஸஹம்ஸம் ஸகலதி³ஶயஶம் ராமதூ³தம் நமாமி ॥ 5 ॥
இதி ஶ்ரீ ராமதூ³த ஸ்தோத்ரம் ॥
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowராமதூ³த (ஆஞ்ஜநேய) ஸ்தோத்ரம்
READ
ராமதூ³த (ஆஞ்ஜநேய) ஸ்தோத்ரம்
on HinduNidhi Android App