சிவ தாண்டவ ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Shiva Tandava Stotram Tamil
Shiva ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| சிவ தாண்டவ ஸ்தோத்திரம் ||
ஜடாடவீகலஜ்ஜல- ப்ரவாஹபாவிதஸ்தலே
கலே(அ)வலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.
டமட்டமட்டமட்டமன்னிநாத- வட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது ந꞉ ஶிவ꞉ ஶிவம்.
ஜடாகடாஹஸம்ப்ரம- ப்ரமன்னிலிம்பநிர்ஜரீ-
விலோலவீசிவல்லரீ- விராஜமானமூர்தனி.
தகத்தகத்தகஜ்ஜ்வலல்லலாட- பட்டபாவகே
கிஶோரசந்த்ரஶேகரே ரதி꞉ ப்ரதிக்ஷணம் மம.
தராதரேந்த்ரனந்தினீ- விலாஸபந்துபந்துர-
ஸ்புரத்திகந்தஸந்ததி- ப்ரமோதமானமானஸே.
க்ருபாகடாக்ஷதோரணீ- நிருத்ததுர்தராபதி
க்வசித்திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி.
ஜடாபுஜங்கபிங்கல- ஸ்புரத்பணாமணிப்ரபா-
கதம்பகுங்குமத்ரவ- ப்ரலிப்ததிக்வதூமுகே.
மதாந்தஸிந்துர- ஸ்புரத்த்வகுத்தரீயமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்து பூதபர்தரி.
ஸஹஸ்ரலோசனப்ரப்ருத்யஶேஷ- லேகஶேகர-
ப்ரஸூனதூலிதோரணீ விதூஸராங்க்ரிபீடபூ꞉.
புஜங்கராஜமாலயா நிபத்தஜாடஜூடக
ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்துஶேகர꞉.
லலாடசத்வரஜ்வலத்தனஞ்ஜய- ஸ்புலிங்கபா-
நிபீதபஞ்சஸாயகம் நமன்னிலிம்பநாயகம்.
ஸுதாமயூகலேகயா விராஜமானஶேகரம்
மஹாகபாலிஸம்பதே ஶிரோஜடாலமஸ்து ந꞉.
கராலபாலபட்டிகா- தகத்தகத்தகஜ்ஜ்வல-
த்தனஞ்ஜயாஹுதீக்ருத- ப்ரசண்டபஞ்சஸாயகே.
தராதரேந்த்ரனந்தினீ- குசாக்ரசித்ரபத்ரக-
ப்ரகல்பனைகஶில்பினி த்ரிலோசனே ரதிர்மம.
நவீனமேகமண்டலீ- நிருத்ததுர்தரஸ்புரத்-
குஹூநிஶீதினீதம꞉- ப்ரபந்தபத்தகந்தர꞉.
நிலிம்பநிர்ஜரீதரஸ்தனோது க்ருத்திஸிந்துர꞉
கலாநிதானபந்துர꞉ ஶ்ரியம் ஜகத்துரந்தர꞉.
ப்ரபுல்லநீலபங்கஜ- ப்ரபஞ்சகாலிமப்ரபா-
வலம்பிகண்டகந்தலீருசிப்ரபத்தகந்தரம்.
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்தகச்சிதம் தமந்தகச்சிதம் பஜே.
அகர்வஸர்வமங்கலா- கலாகதம்பமஞ்ஜரீ-
ரஸப்ரவாஹமாதுரீ- விஜ்ரும்பணாமதுவ்ரதம்.
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்தகாந்தகாந்தகம் தமந்தகாந்தகம் பஜே.
ஜயத்வதப்ரவிப்ரம- ப்ரமத்புஜங்கமஶ்வஸ-
த்விநிர்கமத்க்ரமஸ்புரத்கராலபாலஹவ்யவாட்.
திமித்திமித்திமி- த்வனன்ம்ருதங்கதுங்கமங்கல
த்வனிக்ரமப்ரவர்திதப்ரசண்ட- தாண்டவ꞉ ஶிவ꞉.
த்ருஷத்விசித்ரதல்பயோர்புஜங்க- மௌக்திகஸ்ரஜோ-
ர்கரிஷ்டரத்னலோஷ்டயோ꞉ ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ꞉.
த்ருணாரவிந்தசக்ஷுஷோ꞉ ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ꞉
ஸமம் ப்ரவர்தயன்மன꞉ கதா ஸதாஶிவம் பஜே.
கதா நிலிம்பநிர்ஜரீ- நிகுஞ்ஜகோடரே வஸன்
விமுக்ததுர்மதி꞉ ஸதா ஶிர꞉ ஸ்தமஞ்ஜலிம் வஹன்.
விமுக்தலோலலோசனோ லலாமபாலலக்னக꞉
ஶிவேதி மந்த்ரமுச்சரன் கதா ஸுகீ பவாம்யஹம்.
நிலிம்பநாதநாகரீகதம்ப- மௌலிமல்லிகா-
நிகும்பநிர்பரக்ஷரன்- மதூஷ்ணிகாமனோஹர꞉.
தனோது நோ மனோமுதம் வினோதினீமஹர்நிஶம்
பரஶ்ரிய꞉ பரம் பதந்ததங்கஜத்விஷாம் சய꞉.
ப்ரசண்டவாடவானலப்ரபா- ஶுபப்ரசாரணீ
மஹாஷ்டஸித்திகாமினீ- ஜனாவஹூதஜல்பனா.
விமுக்தவாமலோசனாவிவாஹ- காலிகத்வனி꞉
ஶிவேதி மந்த்ரபூஷணோ ஜகஜ்ஜயாய ஜாயதாம்.
இதம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரன்ப்ருவன்னரோ விஶுத்திமேதிஸந்ததம்.
ஹரே குரௌ ஸுபக்திமாஶு யாதி நா(அ)ன்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶங்கரஸ்ய சிந்தனம்.
பூஜாவஸானஸமயே தஶவக்த்ரகீதம்
ய꞉ ஶம்புபூஜனபரம் படதி ப்ரதோஷே.
தஸ்ய ஸ்திராம் ரதகஜேந்த்ரதுரங்கயுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகீம் ப்ரததாதி ஶம்பு:.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowசிவ தாண்டவ ஸ்தோத்திரம்
READ
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App