Misc

ஶ்ரீ அய்யப்ப ஷோட³ஶோபசார பூஜா 2

MiscPooja Vidhi (पूजा विधि)தமிழ்
Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

|| ஶ்ரீ அய்யப்ப ஷோட³ஶோபசார பூஜா 2 ||

பூர்வாங்க³ம் பஶ்யது ।

ஶ்ரீ க³ணபதி லகு⁴ பூஜா பஶ்யது ।

ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய பூஜா விதா⁴நம் பஶ்யது ॥

புந꞉ ஸங்கல்பம் –
பூர்வோக்த ஏவம் கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் ஶுப⁴ திதௌ² ஶ்ரீ பூர்ணாபுஷ்களாம்பா³ ஸமேத ஹரிஹரபுத்ர அய்யப்ப ஸ்வாமிந꞉ அநுக்³ரஹப்ரஸாத³ ஸித்³த்⁴யர்த²ம் ஶ்ரீ அய்யப்ப ஸ்வாமிந꞉ ப்ரீத்யர்த²ம் த்⁴யாந ஆவாஹநாதி³ ஷோட³ஶோபசார பூஜாம் கரிஷ்யே ॥

த்⁴யாநம் –
ஆஶ்யாமகோமள விஶாலதநும் விசித்ர-
வாஸோவஸாநமருணோத்பல வாமஹஸ்தம் ।
உத்துங்க³ரத்நமகுடம் குடிலாக்³ரகேஶம்
ஶாஸ்தாரமிஷ்டவரத³ம் ஶரணம் ப்ரபத்³யே ॥

ஸோமோமண்ட³லமத்⁴யக³ம் த்ரிநயநம் தி³வ்யாம்ப³ராளங்க்ருதம்
தே³வம் புஷ்பஶரேக்ஷுகார்முகலஸந்மாணிக்யபாத்ராப⁴யம் ।
பி³ப்⁴ராணம் கரபங்கஜை꞉ மத³க³ஜஸ்கந்தா³தி⁴ரூட⁴ம் விபு⁴ம்
ஶாஸ்தாரம் ஶரணம் நமாமி ஸததம் த்ரைலோக்யஸம்மோஹநம் ॥

ஆவாஹநம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஆவாஹயாமி ।

ஆஸநம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஆஸநம் ஸமர்பயாமி ।

பாத்³யம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ பாத³யோ꞉ பாத்³யம் ஸமர்பயாமி ।

அர்க்⁴யம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஹஸயோ꞉ அர்க்⁴யம் ஸமர்பயாமி ।

ஆசமநீயம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஆசமநம் ஸமர்பயாமி ।

மது⁴பர்கம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ மது⁴பர்கம் ஸமர்பயாமி ।

பஞ்சாம்ருத ஸ்நாநம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ க்ஷீரேண ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ த³த்⁴நா ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஆஜ்யேந ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ மது⁴நா ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ இக்ஷுரஸேந ஸ்நபயாமி ।

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ நாரிகேல ஜலேந ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஸௌக³ந்தி⁴கா ஜலேந ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ கர்பூரிகா ஜலேந ஸ்நபயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ க³ங்கா³ ஜலேந ஸ்நபயாமி ।

ஶுத்³தோ⁴த³க ஸ்நாநம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஶுத்³தோ⁴த³க ஸ்நாநம் ஸமர்பயாமி ।

வஸ்த்ரம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ வஸ்த்ரயுக்³மம் ஸமர்பயாமி ।

யஜ்ஞோபவீதம் –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி ।

பரிமளத்³ரவ்யாணி –
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ப⁴ஸ்மம் ஸமர்பயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ க³ந்த⁴ம் ஸமர்பயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஹரித்³ராசூர்ணம் ஸமர்பயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஸௌக³ந்தி⁴காசூர்ணம் ஸமர்பயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ த்ரிசூர்ணம் ஸமர்பயாமி ।
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ குங்குமம் ஸமர்பயாமி ।

அக்ஷதாந்-
ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ அலங்கரணார்த²ம் அக்ஷதாந் ஸமர்பயாமி ।

அங்க³பூஜா –
ஓம் த⁴ர்மஶாஸ்த்ரே நம꞉ – பாதௌ³ பூஜயாமி ।
ஓம் ஶில்பஶாஸ்த்ரே நம꞉ – கு³ள்பௌ² பூஜயாமி ।
ஓம் வீரஶாஸ்த்ரே நம꞉ – ஜங்கே⁴ பூஜயாமி ।
ஓம் யோக³ஶாஸ்த்ரே நம꞉ – ஜாநுநீம் பூஜயாமி ।
ஓம் மஹாஶாஸ்த்ரே நம꞉ – ஊரூம் பூஜயாமி ।
ஓம் ப்³ரஹ்மஶாஸ்த்ரே நம꞉ – கடிம் பூஜயாமி ।
ஓம் காலஶாஸ்த்ரே நம꞉ – கு³ஹ்யம் பூஜயாமி ।
ஓம் ஶப³ரிகி³ரீஶாய நம꞉ – மேட்⁴ரம் பூஜயாமி ।
ஓம் ஸத்யரூபாய நம꞉ – நாபி⁴ம் பூஜயாமி ।
ஓம் மணிகண்டா²ய நம꞉ – உத³ரம் பூஜயாமி ।
ஓம் விஷ்ணுதநயாய நம꞉ – வக்ஷஸ்த²லம் பூஜயாமி ।
ஓம் ஶிவபுத்ராய நம꞉ – பார்ஶ்வௌ பூஜயாமி ।
ஓம் ஹரிஹரபுத்ராய நம꞉ – ஹ்ருத³யம் பூஜயாமி ।
ஓம் த்ரிநேத்ராய நம꞉ – கண்ட²ம் பூஜயாமி ।
ஓம் ஓங்காரரூபாய நம꞉ – ஸ்தநௌ பூஜயாமி ।
ஓம் வரத³ஹஸ்தாய நம꞉ – ஹஸ்தாந் பூஜயாமி ।
ஓம் பீ⁴மாய நம꞉ – பா³ஹூந் பூஜயாமி ।
ஓம் தேஜஸ்விநே நம꞉ – முக²ம் பூஜயாமி ।
ஓம் அஷ்டமூர்தயே நம꞉ – த³ந்தாந் பூஜயாமி ।
ஓம் ஶுப⁴வீக்ஷணாய நம꞉ – நேத்ரௌ பூஜயாமி ।
ஓம் கோமளாங்கா³ய நம꞉ – கர்ணௌ பூஜயாமி ।
ஓம் பாபவிநாஶாய நம꞉ – லலாடம் பூஜயாமி ।
ஓம் ஶத்ருநாஶாய நம꞉ – நாஸிகாம் பூஜயாமி ।
ஓம் புத்ரளாபா⁴ய நம꞉ – சுபு³கம் பூஜயாமி ।
ஓம் ஹரிஹராத்மஜாய நம꞉ – க³ண்ட³ஸ்த²லம் பூஜயாமி ।
ஓம் க³ணேஶபூஜ்யாய நம꞉ – கவசாந் பூஜயாமி ।
ஓம் சித்³ரூபாய நம꞉ – ஶிரஸாந் பூஜயாமி ।
ஓம் ஸர்வேஶாய நம꞉ – ஸர்வாண்யங்கா³நி பூஜயாமி ।

மூலமந்த்ரம் –
அஸ்ய ஶ்ரீ மஹாஶாஸ்த்ர்ய மஹாமந்த்ரஸ்ய ரேவந்த³ ருஷி꞉ தே³வீ கா³யத்ரீ ச²ந்த³꞉ ஶ்ரீ மஹாஶாஸ்தா தே³வதா ஶ்ரீ ஹரிஹரபுத்ர அநுக்³ரஹ ஸித்³த்⁴யர்தே² பூஜே விநியோக³꞉ ।

ஓம் ஹ்ரீம் ஹரிஹரபுத்ராய புத்ரளாபா⁴ய ஶத்ருநாஶாய மத³க³ஜவாஹாய மஹாஶாஸ்த்ரே நம꞉ ।

நமஸ்காரம் –
ஓம் ரத்நாப⁴ம் ஸுப்ரஸந்நம் ஶஶித⁴ரமகுடம் ரத்நபூ⁴ஷாபி⁴ராமம்
ஶூலகேலம் கபாலம் ஶரமுஸலத⁴நுர் பா³ஹு ஸங்கேததா⁴ரம் ।
மத்தேபா⁴ரூட⁴ம் ஆத்³யம் ஹரிஹரதநயம் கோமளாங்க³ம் த³யாளும்
விஶ்வேஶம் ப⁴க்தவந்த்³யம் ஶதஜநவரத³ம் க்³ராமபாலம் நமாமி ॥

அஷ்டோத்தர ஶதநாமாவளீ –

ஶ்ரீ அய்யப்ப அஷ்டோத்தரஶதநாமாவளீ பஶ்யது ॥

தூ⁴பம் –
த³ஶாங்க³ம் கு³க்³கு³ளோபேதம் ஸுக³ந்த⁴ம் ஸுமநோஹரம் ।
மஹோஜஸம் நமஸ்துப்⁴யம் க்³ருஹாண வரதோ³ ப⁴வ ॥

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ தூ⁴பம் ஆக்⁴ராபயாமி ।

தீ³பம் –
ஸாஜ்யம் த்ரிவர்தி ஸம்யுக்தம் வஹ்நிநா த்³யோதிதம் மயா ।
க்³ருஹாண மங்க³ளம் தீ³பம் ஈஶபுத்ர நமோ(அ)ஸ்து தே ॥

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ தீ³பம் த³ர்ஶயாமி ।

தூ⁴ப தீ³பாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி ।

நைவேத்³யம் –
ஸுக³ந்தா⁴ந்ஸுக்ருதாம்ஶ்சைவ மோத³காந் க்⁴ருத பாசிதாந் ।
நைவேத்³யம் க்³ருஹ்யதாம் தே³வ சணமுத்³கை³꞉ ப்ரகல்பிதாந் ॥
ப⁴க்ஷ்யம் போ⁴ஜ்யம் ச லேஹ்யம் ச சோஷ்யம் பாநீயமேவ ச ।
இத³ம் க்³ருஹாண நைவேத்³யம் மயாத³த்தம் மஹாப்ரபோ⁴ ॥

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ நைவேத்³யம் ஸமர்பயாமி ।

ஓம் பூ⁴ர்பு⁴வ॑ஸ்ஸுவ॑: । தத்ஸ॑விது॒ர்வரே᳚ண்ய॒ம் ।
ப⁴॒ர்கோ³॑ தே³॒வஸ்ய॑ தீ⁴॒மஹி ।
தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா᳚த் ॥

ஸத்யம் த்வா ருதேந பரிஷிஞ்சாமி ।
(ஸாயம்காலே – ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி)
அம்ருதமஸ்து । அ॒ம்ரு॒தோ॒ப॒ஸ்தர॑ணமஸி ।
ஓம் ப்ரா॒ணாய॒ ஸ்வாஹா᳚ । ஓம் அ॒பா॒நாய॒ ஸ்வாஹா᳚ । ஓம் வ்யா॒நாய॒ ஸ்வாஹா᳚ ।
ஓம் உ॒தா³॒நாய॒ ஸ்வாஹா᳚ । ஓம் ஸ॒மா॒நாய॒ ஸ்வாஹா᳚ ।
மத்⁴யே மத்⁴யே பாநீயம் ஸமர்பயாமி । அ॒ம்ரு॒தா॒பி॒தா⁴॒நம॑ஸி ।
உத்தராபோஶநம் ஸமர்பயாமி । ஹஸ்தௌ ப்ரக்ஷாலயாமி । பாதௌ³ ப்ரக்ஷாலயாமி । ஶுத்³தா⁴சமநீயம் ஸமர்பயாமி ।

தாம்பூ³லம் –
பூகீ³ப²லஸமாயுக்தம் நாக³வல்லீத³ளைர்யுதம் ।
கர்பூரசூர்ணஸம்யுக்தம் தாம்பூ³லம் ப்ரதிக்³ருஹ்யதாம் ॥

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ தாம்பூ³லம் ஸமர்பயாமி ।

நீராஜநம் –
க்⁴ருதவர்தி ஸஹஸ்ரைஶ்ச கர்பூரஶகலை꞉ ஸ்தி²தம் ।
நீராஜநம் மயாத³த்தம் க்³ருஹாண வரதோ³ப⁴வ ॥

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ஆநந்த³ கர்பூர நீராஜநம் ஸமர்பயாமி ।

நீரஜநாநந்தரம் ஶுத்³த⁴ ஆசமநீயம் ஸமர்பயாமி ।

நமஸ்காரம் –
ஓம் ஶ்ரீ ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

லோகவீரம் மஹாபூஜ்யம் ஸர்வரக்ஷாகரம் விபு⁴ம் ।
பார்வதீ ஹ்ருத³யாநந்த³ம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ॥ 1 ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

விப்ரபூஜ்யம் விஶ்வவந்த்³யம் விஷ்ணுஶம்போ⁴꞉ ப்ரியம் ஸுதம் ।
க்ஷிப்ரப்ரஸாத³நிரதம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ॥ 2 ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

மத்தமாதங்க³க³மநம் காருண்யாம்ருதபூரிதம் ।
ஸர்வவிக்⁴நஹரம் தே³வம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ॥ 3 ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

அஸ்மத்குலேஶ்வரம் தே³வமஸ்மச்ச²த்ரு விநாஶநம் ।
அஸ்மதி³ஷ்டப்ரதா³தாரம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ॥ 4 ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

பாண்ட்³யேஶவம்ஶதிலகம் கேரளே கேலிவிக்³ரஹம் ।
ஆர்தத்ராணபரம் தே³வம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ॥ 5 ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

பஞ்சரத்நாக்²யமேதத்³யோ நித்யம் ஶுத்³த⁴꞉ படே²ந்நர꞉ ।
தஸ்ய ப்ரஸந்நோ ப⁴க³வாந் ஶாஸ்தா வஸதி மாநஸே ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

அருணோத³ய ஸங்காஶம் நீலகுண்ட³லதா⁴ரிணம்
நீலாம்ப³ரத⁴ரம் தே³வம் வந்தே³(அ)ஹம் ஶங்கராத்மஜம் ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

சாபபா³ணம் வாமஹஸ்தம் ரௌப்யவேத்ரம் ச த³க்ஷிணே
விளஸத்குண்ட³லத⁴ரம் தே³வம் வந்தே³(அ)ஹம் விஷ்ணுநந்த³நம் ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

வ்யாக்⁴ராரூட⁴ம் ரக்தநேத்ரம் ஸ்வர்ணமாலா விபூ⁴ஷணம்
வீரபட்டத⁴ரம் தே³வம் வந்தே³(அ)ஹம் ப்³ரஹ்மநந்த³நம் ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

கிங்கிண்யோட்³ராண பூ⁴பேதம் பூர்ண சந்த்³ரநிபா⁴நந꞉
கிராதரூப ஶாஸ்தாரம் வந்தே³(அ)ஹம் பாண்ட்³யநந்த³நம் ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

பூ⁴தபே⁴தாலஸம்ஸேவ்யம் காஞ்சநாத்³ரி நிவாஸிநம்
மணிகண்ட²மிதி க்²யாதம் வந்தே³(அ)ஹம் ஶக்திநந்த³நம் ॥
ஸ்வாமியே ஶரணம் அய்யப்பா ।

மந்த்ரபுஷ்பம் –

மந்த்ரபுஷ்பம் பஶ்யது ॥

ஓம் தத்புருஷாய வித்³மஹே மணிகண்டா²ய தீ⁴மஹி தந்நோ ஶாஸ்தா ப்ரசோத³யாத் ।
ஓம் பராத்மஜாய வித்³மஹே ஹரிபுத்ராய தீ⁴மஹி தந்நோ ஶாஸ்தா ப்ரசோத³யாத் ।
ஸ்வாமியே ஶரணம் அய்யப்ப ।

ப்ரத³க்ஷிண –
யாநிகாநிச பாபாநி ஜந்மாந்தரக்ருதாநி ச ।
தாநி தாநி ப்ரணஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³ ॥
பாபோ(அ)ஹம் பாபகர்மா(அ)ஹம் பாபாத்மா பாபஸம்ப⁴வ꞉ ।
த்ராஹி மாம் க்ருபயா தே³வ ஶரணாக³தவத்ஸல ॥

அந்யதா⁴ ஶரணம் நாஸ்தி த்வமேவ ஶரணம் மம ।
தஸ்மாத்காருண்ய பா⁴வேந ரக்ஷ ஹரிஹராத்மஜா ॥

ஓம் ஶ்ரீ ஹரிஹரபுத்ராய நம꞉ ப்ரத³க்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி ।

க்ஷமாப்ரார்த²நா –
யஸ்யஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப꞉ பூஜா க்ரியாதி³ஷு ।
ந்யூநம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ॥
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் ப⁴க்திஹீநம் ஹராத்மஜ ।
யத்பூஜிதம் மயா தே³வ பரிபூர்ணம் தத³ஸ்துதே ॥

அநயா த்⁴யாந ஆவாஹநாதி³ ஷோட³ஶோபசார பூஜயா ப⁴க³வாந் ஸர்வாத்மிக꞉ ஶ்ரீ பூர்ணபுஷ்களாம்பா³ ஸமேத ஹரிஹரபுத்ர அய்யப்பஸ்வாமி ஸுப்ரீதோ ஸுப்ரஸந்நோ வரதோ³ ப⁴வது ॥

ஶ்ரீ அய்யப்ப ஸ்வாமி ப்ரஸாத³ம் ஶிரஸா க்³ருஹ்ணாமி ॥

ஸ்வாமி ஶரணு கோ⁴ஷ –

ஶ்ரீ அய்யப்ப ஶரணுகோ⁴ஷ பஶ்யது ॥

ஸ்வாமி ஶரணம் – அய்யப்ப ஶரணம்
ப⁴க³வாந் ஶரணம் – ப⁴க³வதி ஶரணம்
தே³வந் ஶரணம் – தே³வீ ஶரணம்
தே³வந் பாத³ம் – தே³வீ பாத³ம்
ஸ்வாமி பாத³ம் – அய்யப்ப பாத³ம்
ப⁴க³வாநே – ப⁴க³வதியே
ஈஶ்வரநே – ஈஶ்வரியே
தே³வநே – தே³வியே
ஶக்தநே – ஶக்தியே
ஸ்வாமியே – அய்யபோ
பல்லிகட்டு – ஶப³ரிமளக்கு
இருமுடி³கட்டு – ஶப³ரிமளக்கு
கத்தும்கட்டு – ஶப³ரிமளக்கு
கல்லும்முல்லும் – காளிகிமேத்தை
ஏத்திவிட³ய்யா – தூகிக்கவிட³ய்யா
தே³ஹப³லந்தா³ – பாத³ப³லந்தா³
யாரைகாந – ஸ்வாமியைகாந
ஸ்வாமியைகண்டா³ல் – மோக்ஷம்கிட்டும்
ஸ்வாமிமாரே – அய்யப்பமாரே
நேய்யாபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
கர்பூரதீ³பம் – ஸ்வாமிக்கே
பாலாபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
ப⁴ஸ்மாபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
தேநாபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
சந்த³நாபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
பூலாபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
பந்நீராபி⁴ஷேகம் – ஸ்வாமிக்கே
பம்பா³ஶிஶுவே – அய்யப்பா
காநநவாஸா – அய்யப்பா
ஶப³ரிகி³ரீஶா – அய்யப்பா
பந்த³ளராஜா – அய்யப்பா
பம்பா³வாஸா – அய்யப்பா
வந்புலிவாஹந – அய்யப்பா
ஸுந்த³ரரூபா – அய்யப்பா
ஷண்முக³ஸோத³ர – அய்யப்பா
மோஹிநிதநயா – அய்யப்பா
க³ணேஶஸோத³ர – அய்யப்பா
ஹரிஹரதநயா – அய்யப்பா
அநாத⁴ரக்ஷக – அய்யப்பா
ஸத்³கு³ருநாதா² – அய்யப்பா
ஸ்வாமியே – அய்யப்போ
அய்யப்போ – ஸ்வாமியே
ஸ்வாமி ஶரணம் – அய்யப்ப ஶரணம்

உத்³வாஸநம்-
ய॒ஜ்ஞேந॑ ய॒ஜ்ஞம॑யஜந்த தே³॒வா꞉ ।
தாநி॒ த⁴ர்மா॑ணி ப்ரத²॒மாந்யா॑ஸந் ।
தே ஹ॒ நாகம்॑ மஹி॒மாந॑: ஸசந்தே ।
யத்ர॒ பூர்வே॑ ஸா॒த்⁴யா꞉ ஸந்தி॑ தே³॒வா꞉ ॥

ஶ்ரீ பூர்ணபுஷ்களாம்பா³ ஸமேத ஹரிஹரபுத்ர அய்யப்ப ஸ்வாமிநம் யதா² ஸ்தா²நம் ப்ரவேஶயாமி

ஹரிவராஸநம் –
(ராத்ரி பூஜா அநந்தரம்)

ஹரிவராஸநம் பஶ்யது ॥

ஸர்வம் ஶ்ரீ அய்யப்பஸ்வாமி பாதா³ர்பணமஸ்து ।

ஓம் ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ஶாந்தி꞉ ।

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App

Download ஶ்ரீ அய்யப்ப ஷோட³ஶோபசார பூஜா 2 PDF

ஶ்ரீ அய்யப்ப ஷோட³ஶோபசார பூஜா 2 PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App