துர்கா அஷ்டக ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Durga Ashtaka Stotram Tamil
Durga Ji ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
துர்கா அஷ்டக ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| துர்கா அஷ்டக ஸ்தோத்திரம் ||
வந்தே நிர்பாதகருணாமருணாம் ஶரணாவனீம்.
காமபூர்ணஜகாராத்ய- ஶ்ரீபீடாந்தர்நிவாஸினீம்.
ப்ரஸித்தாம் பரமேஶானீம் நானாதனுஷு ஜாக்ரதீம்.
அத்வயானந்தஸந்தோஹ- மாலினீம் ஶ்ரேயஸே ஶ்ரயே.
ஜாக்ரத்ஸ்வப்னஸுஷுப்த்யாதௌ ப்ரதிவ்யக்தி விலக்ஷணாம்.
ஸேவே ஸைரிபஸம்மர்தரக்ஷணேஷு க்ருதக்ஷணாம்.
தத்தத்காலஸமுத்பூத- ராமக்ருஷ்ணாதிஸேவிதாம்.
ஏகதா தஶதா க்வாபி பஹுதா ஶக்திமாஶ்ரயே.
ஸ்தவீமி பரமேஶானீம் மஹேஶ்வரகுடும்பினீம்.
ஸுதக்ஷிணாமன்னபூர்ணாம் லம்போதரபயஸ்வினீம்.
மேதாஸாம்ராஜ்யதீக்ஷாதி- வீக்ஷாரோஹஸ்வரூபிகாம்.
தாமாலம்பே ஶிவாலம்பாம் ப்ரஸாதரூபிகாம்.
அவாமா வாமபாகேஷு தக்ஷிணேஷ்வபி தக்ஷிணா.
அத்வயாபி த்வயாகாரா ஹ்ருதயாம்போஜகாவதாத்.
மந்த்ரபாவனயா தீப்தாமவர்ணாம் வர்ணரூபிணீம்.
பராம் கந்தலிகாம் த்யாயன் ப்ரஸாதமதிகச்சதி.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowதுர்கா அஷ்டக ஸ்தோத்திரம்
READ
துர்கா அஷ்டக ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App