துர்கா நமஸ்கார ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Durga Namaskara Stotram Tamil
Durga Ji ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
துர்கா நமஸ்கார ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| துர்கா நமஸ்கார ஸ்தோத்திரம் ||
நமஸ்தே ஹே ஸ்வஸ்திப்ரதவரதஹஸ்தே ஸுஹஸிதே
மஹாஸிம்ʼஹாஸீனே தரதுரிதஸம்ʼஹாரணரதே .
ஸுமார்கே மாம்ʼ துர்கே ஜனனி தவ பர்கான்விதக்ருʼபா
தஹந்தீ துஶ்சிந்தாம்ʼ திஶது விலஸந்தீ ப்ரதிதிஶம் ..
அனன்யா கௌரீ த்வம்ʼ ஹிமகிரி-ஸுகன்யா ஸுமஹிதா
பராம்பா ஹேரம்பாகலிதமுகபிம்பா மதுமதீ .
ஸ்வபாவைர்பவ்யா த்வம்ʼ முனிமனுஜஸேவ்யா ஜனஹிதா
மமாந்த꞉ஸந்தாபம்ʼ ஹ்ருʼதயகதபாபம்ʼ ஹர ஶிவே ..
அபர்ணா த்வம்ʼ ஸ்வர்ணாதிகமதுரவர்ணா ஸுநயனா
ஸுஹாஸ்யா ஸல்லாஸ்யா புவனஸமுபாஸ்யா ஸுலபனா .
ஜகத்தாத்ரீ பாத்ரீ ப்ரகதிஶுபதாத்ரீ பகவதீ
ப்ரதேஹி த்வம்ʼ ஹார்தம்ʼ பரமஸமுதாரம்ʼ ப்ரியகரம் ..
தரா துஷ்டைர்ப்ரஷ்டை꞉ பரதனஸுபுஷ்டை꞉ கவலிதா
துராசாரத்வாரா கிலகலபலோத்வேகதலிதா .
மஹாகாலீ த்வம்ʼ வை கலுஷகஷணானாம்ʼ ப்ரஶமனீ
மஹேஶானீ ஹந்த்ரீ மஹிஷதனுஜானாம்ʼ விஜயினீ ..
இதானீம்ʼ மேதின்யா ஹ்ருʼதயமதிதீனம்ʼ ப்ரதிதினம்ʼ
விபத்க்ரஸ்தம்ʼ த்ரஸ்தம்ʼ நிகததி ஸமஸ்தம்ʼ ஜனபதம் .
மஹாஶங்காதங்கைர்வ்யதிதப்ருʼதிவீயம்ʼ ப்ரமதிதா
நராணாமார்த்திம்ʼ தே ஹரது ரணமூர்த்தி꞉ ஶரணதா ..
ஸமக்ரே ஸம்ʼஸாரே ப்ரஸரது தவோக்ரம்ʼ குருதரம்ʼ
ஸ்வரூபம்ʼ ஸம்ʼஹர்த்தும்ʼ தனுஜகுலஜாதம்ʼ கலிமலம் .
புன꞉ ஸௌம்யா ரம்யா நிஹிதமமதாஸ்னேஹஸுதனு-
ர்மனோவ்யோம்னி வ்யாப்தா ஜனயது ஜனானாம்ʼ ஹ்ருʼதி முதம் ..
அனிந்த்யா த்வம்ʼ வந்த்யா ஜகதுரஸி வ்ருʼந்தாரககணை꞉
ப்ரஶாந்தே மே ஸ்வாந்தே விகஶது நிதாந்தம்ʼ தவ கதா .
தயாத்ருʼஷ்டிர்தேயா ஸகலமனஸாம்ʼ ஶோகஹரணீ
ஸதுக்த்யா மே பக்த்யா தவ சரணபத்மே ப்ரணதய꞉ ..
பவேத் குர்வீ சார்வீ சிரதிவஸமுர்வீ கதபயா
ஸதன்னா ஸம்பன்னா ஸரஸஸரணீ தே கருணயா .
ஸமுத்ஸாஹம்ʼ ஹாஸம்ʼ ப்ரியதஶஹராபர்வஸஹிதம்ʼ
ஸபர்யா தே பர்யாவரணக்ருʼதகார்யா விதனுதாம் ..
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowதுர்கா நமஸ்கார ஸ்தோத்திரம்
READ
துர்கா நமஸ்கார ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App