விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Vishnu Shatpadi Stotra Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்திரம் ||
அவினயமபனய விஷ்ணோ தமய மன꞉ ஶமய விஷயம்ருகத்ருஷ்ணாம்।
பூததயாம் விஸ்தாரய தாரய ஸமஸாரஸாகரத꞉।
திவ்யதுனீமகரந்தே பரிமலபரிபோகஸச்சிதானந்தே।
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே।
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீனஸ்த்வம்।
ஸாமுத்ரோ ஹி தரங்க꞉ க்வசன ஸமுத்ரோ ந தாரங்க꞉।
உத்த்ருதனக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரஶஶித்ருஷ்டே।
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார꞉।
மத்ஸ்யாதிபிரவதாரை- ரவதாரவதாவதா ஸதா வஸுதாம்।
பரமேஶ்வர பரிபால்யோ பவதா பவதாபபீதோ(அ)ஹம்।
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த।
பவஜலதிமதனமந்தர பரமம் தரமபனய த்வம் மே।
நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ।
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸதா வஸது।
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowவிஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்திரம்
READ
விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App