Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

|| 108 Ayyappan Sarana Gosham ||

  • சுவாமியே சரணம் ஐயப்பா
  • ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
  • கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
  • சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா
  • மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா
  • வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
  • கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
  • பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
  • சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
  • வனதேவதமாரே சரணம் ஐயப்பா
  • துர்கா பாகவதிமாரே சரணம் ஐயப்பா
  • அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
  • அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
  • அன்னதன பிரபுவே சரணம் ஐயப்பா
  • அச்சம் தவிர்பவனே சரணம் ஐயப்பா
  • அம்பலதரசனே சரணம் ஐயப்பா
  • அபய தாயகனே சரணம் ஐயப்பா
  • அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
  • அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
  • ஆண்டிநோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
  • அழுடயின் வாசனே சரணம் ஐயப்பா
  • ஆர்யாங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
  • ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
  • அனந்த ஜோதியே சரணம் ஐயப்பா
  • ஆத்மா ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
  • ஆணைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
  • இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
  • இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா
  • இதய கமலா வாசனே சரணம் ஐயப்பா
  • ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
  • உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
  • ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
  • ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
  • ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
  • எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
  • எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
  • என் குலதெய்வமே சரணம் ஐயப்பா
  • என் குரு நாதனே சரணம் ஐயப்பா
  • எருமேலி வாழும் சச்தவே சரணம் ஐயப்பா
  • எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
  • எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
  • எற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
  • ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
  • ஏழைக்கு அருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
  • ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
  • ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
  • ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
  • கலியுக வரதனே சரணம் ஐயப்பா
  • கண்.கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
  • கம்பன் குடிகுடைய நாதனே சரணம் ஐயப்பா
  • கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா
  • கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
  • சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
  • சத்ரு சம்ஹார மூர்தியே சரணம் ஐயப்பா
  • சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
  • சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
  • சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
  • ஷம்புக்குமாரனே சரணம் ஐயப்பா
  • ஸத்தியஸ்வரூபனே சரணம் ஐயப்பா
  • சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஷன்முக்ஹா சோதரனே சரணம் ஐயப்பா
  • தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
  • நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
  • நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
  • பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
  • பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
  • பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
  • பாக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
  • பாக்த வட்சலனே சரணம் ஐயப்பா
  • பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
  • பம்பா வாசனே சரணம் ஐயப்பா
  • பரம தயாளனே சரணம் ஐயப்பா
  • மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
  • மகர ஜோதியே சரணம் ஐயப்பா
  • வைக்காது அப்பன் மகனே சரணம் ஐயப்பா
  • காண்க வாசனே சரணம் ஐயப்பா
  • குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா
  • குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
  • கைவல்ய பத தாயகனே சரணம் ஐயப்பா
  • ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
  • சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
  • செவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
  • துஷ்டர் பயம் நீக்குபவனே சரணம் ஐயப்பா
  • தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
  • தேவர்கள் துயர் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
  • நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
  • நெய்அப்ஹிஷெக ப்ரியனே சரணம் ஐயப்பா
  • பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
  • பாப சம்ஹார மூர்டியே சரணம் ஐயப்பா
  • பாயஸான ப்ரியனே சரணம் ஐயப்பா
  • வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
  • வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
  • பாகவா தொத்தமனே சரணம் ஐயப்பா
  • போனம்பள வாசனே சரணம் ஐயப்பா
  • மோகினி சுதனே சரணம் ஐயப்பா
  • மோகன ரூபனே சரணம் ஐயப்பா
  • வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
  • வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
  • சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
  • சர்வ ரோஹ நிவாரண தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
  • சச்சிதானந்த ச்வருபனே சரணம் ஐயப்பா
  • ஸர்வாப்ஹீஷெக தயகனே சரணம் ஐயப்பா
  • சாச்வதப்பதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
  • பதினெட்டாம் படிக்குடையனாதனே சரணம் ஐயப்பா

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App
108 Ayyappan Sarana Gosham PDF

Download 108 Ayyappan Sarana Gosham PDF

108 Ayyappan Sarana Gosham PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App