நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம் PDF தமிழ்
Download PDF of Narasimha Pancharatna Stotram Tamil
Misc ✦ Stotram (स्तोत्र संग्रह) ✦ தமிழ்
நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம் தமிழ் Lyrics
|| நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம் ||
பவநாஶனைகஸமுத்யமம் கருணாகரம் ஸுகுணாலயம்
நிஜபக்ததாரணரக்ஷணாய ஹிரண்யகஶ்யபுகாதினம்.
பவமோஹதாரணகாமநாஶனது꞉கவாரணஹேதுகம்
பஜபாவனம் ஸுகஸாகரம் நரஸிம்ஹமத்வயரூபிணம்.
குருஸார்வபௌமமர்காதகம் முநிஸம்ஸ்துதம் ஸுரஸேவிதம்
அதிஶாந்திவாரிதிமப்ரமேயமநாமயம் ஶ்ரிதரக்ஷணம்.
பவமோக்ஷதம் பஹுஶோபனம் முகபங்கஜம் நிஜஶாந்திதம்
பஜபாவனம் ஸுகஸாகரம் நரஸிம்ஹமத்வயரூபிணம்.
நிஜரூபகம் விததம் ஶிவம் ஸுவிதர்ஶனாயஹிதத்க்ஷணம்
அதிபக்தவத்ஸலரூபிணம் கில தாருத꞉ ஸுஸமாகதம்.
அவிநாஶினம் நிஜதேஜஸம் ஶுபகாரகம் பலரூபிணம்
பஜபாவனம் ஸுகஸாகரம் நரஸிம்ஹமத்வயரூபிணம்.
அவிகாரிணம் மதுபாஷிணம் பவதாபஹாரணகோவிதம்
ஸுஜனை꞉ ஸுகாமிததாயினம் நிஜபக்தஹ்ருத்ஸுவிராஜிதம்.
அதிவீரதீரபராக்ரமோத்கடரூபிணம் பரமேஶ்வரம்
பஜபாவனம் ஸுகஸாகரம் நரஸிம்ஹமத்வயரூபிணம்.
ஜகதோ(அ)ஸ்ய காரணமேவ ஸச்சிதனந்தஸௌக்யமகண்டிதம்
ஸுவிதாயிமங்கலவிக்ரஹம் தமஸ꞉ பரம் ஸுமஹோஜ்வலம்.
நிஜரூபமித்யதிஸுந்தரம் கலுஸம்விபாவ்ய ஹ்ருதிஸ்திதம்
பஜபாவனம் ஸுகஸாகரம் நரஸிம்ஹமத்வயரூபிணம்.
பஞ்சரத்னாத்மகம் ஸ்தோத்ரம் ஶ்ரீந்ருஸிம்ஹஸ்ய பாவனம்.
யே படந்தி முதா பக்த்யா ஜீவன்முக்தா பவந்தி தே.
Join HinduNidhi WhatsApp Channel
Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!
Join Nowநரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
READ
நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
on HinduNidhi Android App