Shri Krishna

கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம்

Krishna Lahari Stotram Tamil Lyrics

Shri KrishnaStotram (स्तोत्र संग्रह)தமிழ்
Share This

Join HinduNidhi WhatsApp Channel

Stay updated with the latest Hindu Text, updates, and exclusive content. Join our WhatsApp channel now!

Join Now

|| கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம் ||

கதா வ்ருʼந்தாரண்யே விபுலயமுனாதீரபுலினே
சரந்தம்ʼ கோவிந்தம்ʼ ஹலதரஸுதாமாதிஸஹிதம்.

அஹோ க்ருʼஷ்ண ஸ்வாமின் மதுரமுரலீமோஹன விபோ
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதா காலிந்தீயைர்ஹரிசரணமுத்ராங்கிததடை꞉
ஸ்மரன்கோபீநாதம்ʼ கமலநயனம்ʼ ஸஸ்மிதமுகம்.

அஹோ பூர்ணானந்தாம்புஜவதன பக்தைகலலன
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதாசித்கேலந்தம்ʼ வ்ரஜபரிஸரே கோபதனயை꞉
குதஶ்சித்ஸம்ப்ராப்தம்ʼ கிமபி லஸிதம்ʼ கோபலலனம்.

அயே ராதே கிம்ʼ வா ஹரஸி ரஸிகே கஞ்சுகயுகம்ʼ
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதாசித்கோபீனாம்ʼ ஹஸிதசகிதஸ்னிக்தநயனம்ʼ
ஸ்திதம்ʼ கோபீவ்ருʼந்தே நடமிவ நடந்தம்ʼ ஸுலலிதம்.

ஸுராதீஶை꞉ ஸர்வை꞉ ஸ்துதபதமிதம்ʼ ஶ்ரீஹரிமிதி
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதாசித்ஸச்சாயாஶ்ரிதமபிமஹாந்தம்ʼ யதுபதிம்ʼ
ஸமாதிஸ்வச்சாயாஞ்சல இவ விலோலைகமகரம்.

அயே பக்தோதாராம்புஜவதன நந்தஸ்ய தனய
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதாசித்காலிந்த்யாஸ்தடதருகதம்பே ஸ்திதமமும்ʼ
ஸ்மயந்தம்ʼ ஸாகூதம்ʼ ஹ்ருʼதவஸனகோபீஸுதபதம்.

அஹோ ஶக்ரானந்தாம்புஜவதன கோவர்தனதர
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதாசித்காந்தாரே விஜயஸகமிஷ்டம்ʼ ந்ருʼபஸுதம்ʼ
வதந்தம்ʼ பார்தேதி ந்ருʼபஸுத ஸகே பந்துரிதி ச.

ப்ரமந்தம்ʼ விஶ்ராந்தம்ʼ ஶ்ரிதமுரலிமாஸ்யம்ʼ ஹரிமமீ
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

கதா த்ரக்ஷ்யே பூர்ணம்ʼ புருஷமமலம்ʼ பங்கஜத்ருʼஶம்ʼ
அஹோ விஷ்ணோ யோகின் ரஸிகமுரலீமோஹன விபோ.

தயாம்ʼ கர்தும்ʼ தீனே பரமகருணாப்தே ஸமுசிதம்ʼ
ப்ரஸீதேதி க்ரோஶந்நிமிஷமிவ நேஷ்யாமி திவஸான்.

Read in More Languages:

Found a Mistake or Error? Report it Now

Download HinduNidhi App
கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம் PDF

Download கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம் PDF

கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம் PDF

Leave a Comment

Join WhatsApp Channel Download App